தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வெப்பம் காரணமாக..!Yellow alert for 14 districts in Tamil Nadu due to heat

Yellow alert for 14 districts in Tamil Nadu due to heat

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வெப்பம் காரணமாக..!

முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் என்றால் அதிகமான வெப்பம் என்று அழைக்கப்பட்டது இப்போது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நீடிக்கிறது இந்தியாவில் வெப்பம் பதிவான முதல் 3 இடங்களைப் பிடித்த மாவட்டங்களின் பெயர் வெளியிடப்பட்டது அதில் ஈரோடு சேலம் இடம்பெற்றது.

மேற்கு வங்காளம் மாநிலத்திற்கு சிவப்பு அலாட் விடுக்கப்பட்டுள்ளது அதாவது சிவப்பு அலார்ட் என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மஞ்சள் அலர்ட் என்றால் கவனமாக இருக்க வேண்டும் ஆரஞ்சு அலாட் என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

ஒடிசா மாநிலத்திற்கு ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது இந்தியாவில் 3 மாநிலங்களுக்கு சிவப்பு ஆரஞ்சு மஞ்சள் அலர்ட் எடுக்கப்பட்டுள்ளது மேற்கு வங்காளம் ஒடிசா தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக வட உள் தமிழ்நாடு மாவட்டங்கள் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், கரூர், அரியலூர், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார் கொடுக்கப்பட்டுள்ளது.

Yellow alert for 14 districts in Tamil Nadu due to heat
Yellow alert for 14 districts in Tamil Nadu due to heat

செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சிறிய விலங்குகளாக இருக்கும் போனை நாய், ஆடு, மாடு, பறவைகள், போன்றவற்றை இந்த கோடைகாலங்களில்.

காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பொதுவெளியில் அழைத்து வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது பொதுமக்களும் இந்த நேரத்தில் வெளியில் நடமாட வேண்டாம் முடிந்தவரை குளிர்ந்த இடத்தில் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் தமிழகத்தில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை மே மாதம் 4ம் தேதி தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி அல்லது 26 ஆம் தேதி முடிவடையும்.

இந்த காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உச்ச கட்டத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் ஈரோடு சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்கள்.

இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான 3வது இடத்தில் உள்ளது இந்த மாவட்டங்களில் மதிய நேரங்களில் தார் ரோட்டில் முட்டை உடைத்தால் முட்டை வெந்து விடுகிறது என்று சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment