பாஜகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் வாக்குகளாக மாறுமா..!Will BJP manifesto translate into votes in TN

Will BJP manifesto translate into votes in TN

பாஜகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் வாக்குகளாக மாறுமா..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை அனைத்து கட்சிகளும் ஏற்கனவே வழங்கிவிட்டது,காங்கிரஸ் கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதி வழங்கியது கடைசியாக பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.

அதில் சில முக்கியமான வாக்குறுதி தமிழகத்தில் மக்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்யும் பாஜக குறிப்பாக சில திட்டங்கள் மூலம் தொடர்ந்து மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கும் திட்டம்

விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம்

முத்ரா கடன் திட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்டம்

இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்

போன்ற திட்டங்கள் பாஜகவிற்கு தொடர்ந்து வாக்குகளை பெற்றுக் கொடுக்கிறது

Will BJP manifesto translate into votes in TN
Will BJP manifesto translate into votes in TN

தமிழகத்தின் மக்களின் மனநிலை என்ன

பாஜகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து தமிழக மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கு அவர்கள் சில நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

அதாவது இந்த வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் மக்களை கவர்ந்துள்ளது

முத்ரா திட்டமும் இளைஞர்களிடம் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழக தேர்தல் களத்தை சமாளிக்க முடியாமல் தினரும் அண்ணாமலை

பெண்கள் சுகாதாரத்தை உறுதி செய்ய ஒரு ரூபாய்க்கு நாப்கின்கள் வழங்கப்படும் திட்டம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டமும் மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி வழங்கும் மானியங்கள் நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு செல்வதால் இவர்கள் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment