தமிழகத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது..!What percentage of votes has any party got in Tamil Nadu

What percentage of votes has any party got in Tamil Nadu

தமிழகத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது..!

நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது என்ற முடிவு வெளியிடப்பட்டுள்ளது திமுக 26.93 சதவீதம் அதிமுக 20.80 சதவீதம் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீதம் போன்ற வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது.

அண்ணாமலையால் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது அண்ணாமலை நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் பல்வேறு பொய்களையும்,கருத்துக்களையும் தொடர்ந்து youtube சேனலில் வெளியிட்டு.

9 சிறிய கட்சிகளை ஏமாற்றி கூட்டணி வைத்தார் தற்போது அந்த அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளது அதிமுகவுடன் யாரும் கூட்டணி வைக்கக் கூடாது என்று மிரட்டி பல்வேறு கட்சிகளை தொந்தரவு கொடுத்தார்.

இதனால் அதிமுக தனித்து நின்றது அதிமுகவிற்கு வாக்கு வாங்கி குறைந்தது அதிமுக கட்சி உற்பத்தி பூசல் என்று பல்வேறு பொய்களை தெரிவித்து வந்தார் தற்போது அதிமுக 2ம் இடம் பிடித்துள்ளது.

அண்ணாமலை தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வரவில்லை

அண்ணாமலை நம்பி களத்தில் இறங்கி அனைத்து நபர்களும் தோல்வியை சந்தித்துள்ளார்கள் விரைவில் தமிழக பாஜக தலைமைக்கு புதிய தலைவர் அண்ணாமலை நம்பி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் இறங்கினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தற்போது அவரும் தோல்வியை சந்தித்துள்ளார் இதனால் மிக விரைவில் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது உறுதி தமிழக பாஜக தலைமைக்கு அடுத்ததாக வானதி சீனிவாசன் அல்லது மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் தமிழக பாஜக தலைவராக விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு உரிய மரியாதை.

அண்ணாமலையின் ஆணவத்திற்கு தமிழக மக்கள் அளித்த பரிசு..!

தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக தலைவராக தமிழகத்தில் இருந்தபோது அவரை தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சனம் செய்யவில்லை கட்சியை மற்றும் விமர்சனம் செய்வார்கள் திமுக கூட தமிழிசை சௌந்தர்ராஜன் உகந்த மரியாதை வழங்கும்.

பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கும் இப்பொழுது அண்ணாமலை அந்த நற்பெயரை கெடுத்துவிட்டார் இனி பாஜகவை நம்பி யாரும் சிறிய முயற்சி கூட செய்ய மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் பாஜக என்பது தமிழகத்தில் தனித்து விடப்பட்ட கட்சி அவர்களுடன் கூட்டணி என்பதை கிடையாது, அவர்களுக்கு எந்த ஆதரவும் தமிழகத்தில் கிடைக்காது இவை அனைத்திற்கும் அண்ணாமலையின் அதிகார திமிர் ஆணவப் பேச்சு மட்டுமே காரணம்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment