தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் மற்றும் வெப்பநிலை அதிகரித்தது..!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது

தமிழகத்தில் கோடைக்காலம் மார்ச் மாதம் முதல் தொடங்கும்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியது

தொடர்ந்து இனிவரும் நாட்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழக முழுவதும் சராசரியாக 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.