2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நிறுத்திவிட்டார்..!

திருச்சியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி கே பழனிசாமி

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி திட்டம் கொண்டுவரப்பட்டது

குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டது

அம்மா உணவகம் தொடங்கப்பட்டது

ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு மாடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது

காவிரி நீரை கர்நாடகாவில் இருந்து பெற்றுக் கொடுத்தோம்