புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு நேரடியாக களம் இறங்கும் விஷால் திமுக அதிமுக அதிர்ச்சி என்ன நடக்கும்..!Vishal will start a new party in 2026

Vishal will start a new party in 2026

புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு நேரடியாக களம் இறங்கும் விஷால் திமுக அதிமுக அதிர்ச்சி என்ன நடக்கும்..!

2026 ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும் திமுக அதிமுகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும்.

2026 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அரசியலில் நேரடியாக களம் இறங்குகிறார் நாம் தமிழர் கட்சி கிட்டத்தட்ட 8 சதவீத இளைஞர்களின் வாக்குகளை பிரிக்கிறது,நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நேரடியாக 10 சதவீத வாக்குகளை பிரிப்பார்.

தொடக்கத்தில் தமிழகத்தில் அண்ணாமலைக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது ஆனால் தற்போது அந்த வரவேற்பு இல்லை குறிப்பாக அண்ணாமலை பேசும் வார்த்தைகளில் பொய்கள் அதிகமாக நிறைந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்களை செய்கிறார்கள்.

பிஜேபிக்கும் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு குறைந்தபட்சமா 5 சதவீத வாக்குகள் கிடைக்கும் இப்படி இருக்கும் சூழ்நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையும் என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பிஜேபி தலைமையில் பாமக, டிடிவி, ஓபிஎஸ்,போன்றவர்கள் இணைந்து விடுவார்கள் திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் நிச்சயம் பிரியும் அந்த கட்சிகள் அதிமுகவனுடன் கூட்டணி சேரும்.

விஜய் களத்தில் இறங்குவதால் இரண்டு நபர்கள் முக்கியமாக பாதிக்கப்படுவார்கள் ஒன்று அண்ணாமலை மற்றொன்று உதயநிதி விஷால் நானும் களத்தில் இறங்குகிறேன் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை

நடிகர் விஷால் இன்று வட சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது மக்களுக்கு தேவைகள் அதிகமாக இருப்பதால் 2026 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் களம் இறங்குவேன்.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிப்பேன் தீவிரமான அரசியலில் இறங்குவேன் என தெரிவித்துள்ளார் இதனால் 2026 ஆம் ஆண்டு 5 முனை போட்டி தமிழகத்தில் நிலவும் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மிக முக்கியம்.

Vishal will start a new party in 2026
Vishal will start a new party in 2026

2026 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி உறுதி

தற்போது திமுக ஆட்சியின் அவல நிலை அனைவருக்கும் தெரியும் திமுக வேட்பாளர்கள் சென்ற இடமெல்லாம் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

தயாநிதி மாறன், தமிழிசை தங்கபாண்டியன், ஜோதிமணி, துரைமுருகன், டி ஆர் பாலு, மு க ஸ்டாலின், உதயநிதி, உள்ளிட்ட திமுகவின் முக்கிய உறுப்பினர்களை பார்த்து மக்கள் நேரடியாக கேள்விகளை கேட்க தொடங்கி விட்டார்கள்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது அதிமுகவும் பிரச்சார மேடைகளில் வீடியோக்களை காண்பித்து இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் உங்களுக்கு கிடைத்து விட்டதா என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் வாக்குகளாக மாறுமா..!

இதனால் அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகத்தை திமுகவால் முறியடிக்க முடியாமல் திணறி வருகிறது இந்த சூழ்நிலையில் விஷால் போன்ற காமெடி நபர்கள் அரசியலுக்கு வருவதால் மிகுந்த பரபரப்பான செய்திகள் மட்டுமே வெளிவரும் 5 முனை போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நீங்களே தெரிவியுங்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment