TNPSC Group 2 வேதியியல் முக்கியமான வினா விடைகள்..!TNPSC Group 2 Chemistry Important Questions Answers

TNPSC Group 2 Chemistry Important Questions Answers

TNPSC Group 2 வேதியியல் முக்கியமான வினா விடைகள்..!

இன்னும் 10 நாட்கள் சரியாக இருக்கிறது தேர்வுக்கு தற்போது தீவிரமாக இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள் 2437 காலி பணியிடங்களுக்கு 7.8 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள் தற்போது (Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு தமிழக முழுவதும் நடைபெறுகிறது தற்போது தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது இந்த தேர்வில் நீங்கள் தகுதி பெற்றால் அடுத்தது முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவீர்கள்.

அதில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, அதன் பிறகு பணி அழைப்பிதழ் வழங்கப்படும் குரூப் 2 தேர்வு என்பது சமுதாயத்தில் கௌரவமான பதவி நல்ல சம்பளம் சிறிது நாட்கள் பணிந்து செய்தால் அதன் பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

நிச்சயம் துணை மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆட்சியர், பத்திரப்பதிவு அலுவலர், உள்ளிட்ட முக்கியமான பணியிடங்களுக்கு அமர்த்தப்படுவார்கள் தமிழக இளைஞர்கள் குரூப் 2 தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் நோய்கள் பற்றி சில முக்கியமான கேள்விகள் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளது, நிச்சயம் இது அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிமையாக தேர்வில் விடை அளிக்கலாம்.

TNPSC குரூப் 2 உலக புவியியல் முந்தைய வினா விடைகள்…!

ஊட்டச்சத்து குறைவால் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்கள்

ஹைட்ரஜன் – குன்றிய வளர்ச்சி, இளம் பச்சை இலைகள் முதிர்ந்து மஞ்சள் இலைபோல் தோன்றுதல் மகசூல் குறைவு

பாஸ்பரஸ் – பக்கா மொட்டுக்கள் வளர்ச்சி தடைபடல், முதிர்ச்சி அடைந்த இலைகளில் நுனிகள் மற்றும் விளிம்பில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும்.

பொட்டாசியம் – முதிர்ந்த இலை விளிம்புகளில் இருந்து குளோரோசிஸ் என்னும் பச்சை சோகை ஏற்படும் மற்றும் மெதுவான வளர்ச்சி

கால்சியம் – வேர்த்தொகுப்பு வளர்ச்சி குறைவு

மெக்னீசியம் – முதிர்ந்த இலைகளின் நரம்பிடைப்  பகுதிகளில் திட்டுதிட்டுகளாக நிறம் இழந்து காணப்படல்

கந்தகம் – இளம் இலைகள் பசுமை நிறத்தை இழத்தல்

இரும்பு – இளம் இலைகளில் நரம்பிடை பகுதிகளில் பச்சயத்தை இழத்தல் இலை விளிம்புகள், நரம்புகள் மட்டும் பச்சை நிறத்துடன் காணப்படும் பிறகு இலை முழுவதும் இறந்து விடுதல்

மாங்கனீசு – நடுத்தர வயதுடைய இலைகளில் தோன்றுதல் பரப்பு குன்றி காணப்படுதல்

துத்தநாகம் – குறுகிய கணுவிடைப் பகுதிகள் தோன்றுதல் இலைகள் பரப்பு குன்றி காணப்படுதல்

தாமிரம் – ஆண் பூக்கள் மலட்டுத்தன்மை தாமதமாக பூக்கள் பூத்தல்

மாலிப்பட்டினம் – இலை முழுவதும் பாதித்து கடைசியில் இலைகள் உதிர்ந்து இலை காம்புகளை மட்டும் தாவரத்தில் எஞ்சி இருக்கும்

போரான் – இளம் இலைகள் நிறம் மாற்றம் அடைந்து இறத்தல் தண்டு மற்றும் இலை காம்புகள் தடித்தல்

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment