TNPSC பொது அறிவு தமிழ்நாடு புவியியல் முக்கியமான வினா விடைகள்..!TNPSC General Knowledge TN Geography Important Questions Answers

TNPSC General Knowledge TN Geography Important Questions Answers

TNPSC பொது அறிவு தமிழ்நாடு புவியியல் முக்கியமான வினா விடைகள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வு மிக முக்கியமானது இந்த தேர்வில் வெற்றி பெற்று அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு இருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தனியார் வேலை வாய்ப்பு என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வேலைய இழப்பு ஏற்படலாம் என்ற சூழ்நிலை இருக்கிறது இதனால் அரசு வேலை என்பது நிம்மதியான வேலை 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் சரியான தேதிக்கு சம்பளம் வந்துவிடும் மன அழுத்தம் இல்லை.

மாதத்திற்கு 22 நாட்கள் பணி நாட்கள் மட்டுமே இருக்கிறது இப்படி பல்வேறு சலுகைகள் இருப்பதால் அரசு வேலையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்காக குடிகொண்டே இருக்கிறது.

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 1 மற்றும் மேலும் சில பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது இதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள்.

TNPSC Group 2 வேதியியல் முக்கியமான வினா விடைகள்..!

தீவிரமாக தயாராகி வருகிறார்கள் இந்த கட்டுரைகள் தமிழ்நாட்டின் புவியியல் பற்றிய சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் பறவை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் மாவட்டம் ஆண்டு

வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம் சிவகங்கை – 1977

பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் திருவள்ளூர் – 1980

கரிக்கிளி பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம் – 1989

காஞ்சிரங் குளம் பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் – 1989

சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் – 1989

கூத்தான்குளம் கூடங்குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலி – 1994

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோடு – 1997

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம் – 1998

உதயமார்தண்டபுரம் பறவைகள் சரணாலயம் திருவாரூர் – 1998

மேல் செல்வனூர் கீழ் செல்வனூர் பரவையில் சரணாலயம் ராமநாதபுரம் – 1998

வடுவூர் பரவையில் சரணாலயம் திருவாரூர் – 1999

காரை வெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர் – 2000

தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் – 2010

சக்கரக்கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் – 2012

ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் விழுப்புரம் – 2015

கழுவேலி ஈரநிலம் பறவையின் சரணாலயம் விழுப்புரம் – 2022

நஞ்சுராயன் பறவையின் சரணாலயம் திருப்பூர் – 2022

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment