வருங்காலத்தில் திருமாவளவன் நினைத்தாலும் திமுகவை விட்டு வெளியில் வர முடியாது..!Thirumavalavan cannot come out of DMK

Thirumavalavan cannot come out of DMK

வருங்காலத்தில் திருமாவளவன் நினைத்தாலும் திமுகவை விட்டு வெளியில் வர முடியாது அவர்கள் கொடுக்கும் சீட்டுகளையும் தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு..!

அமைதியாக இருந்தால் மட்டுமே வீசிக என்ற கட்சி இருக்கும் இதனை திமுக திருமாவளவனுக்கு உணர்த்திவிட்டது எனவே தான் திருமாவளவன் அமைதியாக இருக்கிறார் திமுக கூட்டணி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தொடரும்.

ஆனால் வெற்றி என்பது சாத்தியமில்லை காரணம் எதிர்பார்க்கம் அனைத்து கட்சிகளும் பிளவுகள் இருக்கிறார்கள் அதிமுக ஆட்சி செய்தால் சட்ட ஒழுங்கு சீர்கேடு நன்றாக இருக்கிறது குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இல்லை.

முக்கிய அரசியல் நிர்வாகிகள் கைது இல்லை யாராவது சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தாலும் கைது இல்லை சுதந்திரமாக இருக்கும் ஆனால் திமுக தங்களைப் பற்றி யாராவது சிறு வார்த்தை வெளியிட்டால் கூட அவர்களை அடக்க நினைக்கிறாரு.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து

வெற்றி பெற்றால் மட்டுமே 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த கட்சிகள் இருக்கும் இல்லையென்றால் திமுக அனைத்துக் கட்சிகளையும் அழித்துவிடும் இது விஜய்க்கும் பொருந்தும் பாமகவிற்கும் பொருந்தும்.

பாமக பாஜகவை விட்டு வெளியில் வரவேண்டும் பாமக பாஜக உடன் கூட்டணி வைத்தால் 2026 ஆம் ஆண்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி என்பது உறுதி விஜயம் வெற்றி பெற வேண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே கட்சி இருக்கும் இல்லையென்றால் கட்சியும் இருக்காது சினிமாவிலும் இருக்க முடியாது.

அவருக்கு இப்படி ஒரு சூழ்நிலை இருக்கிறது மற்ற கட்சிகளும் வெற்றி பெற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்க ஏனென்றால் 2026 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்றால் அனைத்து கட்சிகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

அனைத்து கட்சிகளும் இதனை உணர்ந்து ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மற்ற வேலையை பார்க்கலாம்.

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யார் பக்கம்

தொல் திருமாவளவன் நினைத்தாலும் விசிக திமுகவை விட்டு வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைத்தும் திமுக தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது.

முக்கியமாக பொருளாளர், துணைப் பொருளாளர், துணைத்தலைவர், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து நபர்களையும் திமுக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை அனுப்பி அவர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளது.

எனவே 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்தால் மட்டுமே கட்சி இருக்கும் இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் கட்சியின் முக்கிய நபர்கள் வீசிக்கவை விட்டு வெளியேறி விடுவார்கள்.

திருமாவளவன் மட்டும் தனியாக இருப்பார் இனிய திருமாவளவன் திமுகவை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார் அமைதியாக இருப்பார் திருமாவளவனை தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

2026 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றால் திமுக கட்சியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது இல்லையென்றால் திமுக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளையும் அழித்துவிடும்.

பாஜகவை நம்பி செல்ல வேண்டாம்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை நம்பி சென்ற கட்சிகள் பாதாளத்தில் இருக்கிறது இதனை அவர்கள் உணர வேண்டும் 2026 ஆம் ஆண்டு பாஜகவை மட்டும் தனியாக ஒதுக்கிவிட்டு மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து.

திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்த விஜய் திடீரென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை அதிர்ந்த திருமாவளவன்..!

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மற்ற கட்சிகளும் வெற்றி பெறும் ஆட்சியிலும் பங்கு கிடைக்கும் திருமாவளவன் போன்ற பச்சோந்திகளை கட்டுப்படுத்துவதற்கு இது ஒன்றே ஒரே வழி.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment