026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவதற்கு அடித்தளத்தை அமைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி..!The situation is favorable for AIADMK to win in 2026

The situation is favorable for AIADMK to win in 2026

இந்த தேர்தலில் அதிமுக தோல்வி என்று திமுக விமர்சனம் செய்கிறது ஆனால் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவதற்கு அடித்தளத்தை அமைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இருந்ததால் திமுக இதனை தெரிவித்து சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று விட்டது இனி 2026 ஆம் ஆண்டு அதிமுக பாஜக கூட்டணி இல்லை.

திமுக அதிமுக மீது எந்த விமர்சனத்தையும் சுமத்த முடியாது மேலும் சிறுபான்மையினர் மக்களும் திமுகவை முழுமையாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் கிறிஸ்தவர்களின் வாக்குகளை விஜய் அதிக அளவில் அறுவடை செய்வர் சீமான் நிச்சயம் இன்னும் வாக்கு வங்கியை அதிகரிப்பார்.

அதிமுகவிற்கு இருந்த அனைத்து தொல்லைகளும் நீங்கியது

இனி பிஜேபி அதிமுகவை அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்ட முடியாது 2026 ஆம் ஆண்டு அதிமுக மீது எந்த பழியும் சுமத்தி தேர்தலில் வாக்குகளை கேட்க முடியாது திமுக.

2026 ஆம் ஆண்டு பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவு உறுதியானது,சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியை நம்பி எந்த கட்சியும் கூட்டணி அமைப்பதற்கு தயாராக இருக்காது பாமக ஒன்று அதிமுக இல்லை திமுகவுடன் கூட்டணி வைக்கவே விருப்பம் கொள்ளும்.

இந்த சூழ்நிலை என்பது அதிமுகவிற்கு சாதகமாக இருக்கிறது 2026 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி என்பது உறுதி தொடர்ந்து அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது விடுதலை சிறுத்தை கட்சி 2026 ஆம் ஆண்டு நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கும்.

இதை நிச்சயம் திமுக ஏற்றுக் கொள்ளாது நடக்கப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் அதிமுக 130 தொகுதிகளை கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றுவிடும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் வீசிக்க, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய், உள்ளிட்டவர்கள் நிச்சயம் அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

விஜய் ஏற்கனவே உதயநிதி மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார் சீமானும் திமுக மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார் 2026 ஆம் ஆண்டு இப்பொழுது மீடியாக்கள் மூலம் வெளிப்படுத்திய போலியான கருத்துக்கணிப்பை பாஜக மற்றும் திமுக வெளிப்படுத்த முடியாது.

பாஜக இனி அதிமுக மீது எந்த ஒரு தாக்குதலையும் நடத்த முடியாது

இந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி போலியான கருத்துக்களை போலியான செய்திகளை பரப்பி அதிமுக மீது தாக்குதலை நடத்தி விட்டார்கள்.

அப்படி இருந்தும் அதிமுக 1 கோடியை 55 ஆயிரம் வாக்குகள் பெற்றுவிட்டது கிட்டத்தட்ட 30 இடங்களில் இரண்டாம் இடம் வந்து விட்டது அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்து விட்டது இப்படி அதிமுக 2026 ஆம் ஆண்டு.

சுக்கிரனின் சஞ்சாரம் அடுத்த வாரம் செல்வச் செழிப்பும் செல்வமும் பெறும் ராசிக்காரர்கள்..!

ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக இருக்கிறது மேலும் ஓபிஎஸ் சசிகலா தினகரன் போன்றவர்கள் பிஜேபியுடன் கூட்டணி வைக்க மட்டுமே அவர்களால் முடியும்,யாருடன் கூட்டணி வைத்தாலும் 2026 ஆம் ஆண்டு தோல்வி என்பது நிச்சயம்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment