தமிழ்நாட்டில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது..!Tamilnadu Class 12th Result is released today

Tamilnadu Class 12th Result is released today

தமிழ்நாட்டில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது..!

இந்த தேர்வுக்கு 8 லட்சத்திற்கு அதிகமான மாணவ மாணவிகள் எழுதியுள்ளார்கள் சரியாக காலை 9.30 மணி அளவில் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கியது 22ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடைபெற்றது.

தமிழகத்தின் மற்றும் புதுச்சேரி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இன்று தேர்வு எழுதியுள்ளார்கள் இதன்பிறகு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது தமிழ்நாடு முழுவதும் சுமார் 83 விடைத்தாள்கள் திருத்தும் மையங்களை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

Tamilnadu Class 12th Result is released today
Tamilnadu Class 12th Result is released today

விடைத்தாள்கள் தீர்த்தம் பணியானது ஏப்ரல் 13ஆம் தேதி நிறைவடைந்தது தொடர்ந்து மதிப்பின் சரிபார்த்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளீட்டு அனைத்து பணிகளையும் பள்ளிகளில் துறை சரியாக மேற்கொண்டது.

சட்டப் படிப்புகளுக்கு மே மாதம் 10ம் தேதி முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கலாம்..!

அனைத்து பணிகளும் சரியாக முடிவடைந்த நிலையில் இன்று காலை 9:30 மணி அளவில் இந்த tnresult.nic.in மற்றும் dge.tn.gov.in இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இந்த இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட் நம்பர் மற்றும் பிறந்த தேதி நிரப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment