லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி குண்டுவெடிப்புகளில் பலர் கொல்லப்பட்டனர்..!Pager and walkie talkie blasts kill several in

Pager and walkie talkie blasts kill several in

லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி குண்டுவெடிப்புகளில் பலர் கொல்லப்பட்டனர்..!

உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இஸ்ரேல் பேஜர் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20க்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழப்பு 200 நபர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள் 2500 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ன நடக்கிறது மேற்காசிய நாடுகளில்.

லெபனானில் செப்டம்பர் 17 மூலம் தாக்குதல் நடத்தியது அடுத்து செப்டம்பர் 18 வாக்கிடாக்கி மூலம் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாகி உள்ளார்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர்த் துவங்கியது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது இந்த நிலையில் லெபனானில் செப்டம்பர் 17 ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேஜர்கள் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் உட்பட 8 பேர் பலியாகினார்கள் 2500க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளார்கள் இவர்களில் 200 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளார்கள்.

இந்த நிலையில் செப்டம்பர் 18 மீண்டும் வாக்கி டாக்கி எனப்படும் தகவல் பரிமாற்றப்படும் சாதனம் மூலம் தெற்கு லெபனானின் தலைநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது இந்த தாக்குதலில் 20 நபர்கள் பலியாகி உள்ளார்கள் மேலும் பலர் காயம் அடைந்துள்ளார்கள்.

கடும் அச்சத்தில் அண்டை நாடுகள்

2ம் உலகப்போரில் பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்றார் அதில் உயிர் பிழைத்த சில நபர்கள் நாடுகள் இன்றி நாடோடிகளாக சுற்றி திரிந்தார்கள் இஸ்ரேல் என்ற ஒரு நாடே அப்போது இல்லை பாலஸ்தீனம் அருகில் அவர்களுக்கான சிறிய இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு குடி பெயர்ந்தார்கள்.

அதன்பிறகு அதனுடைய எல்லை விரிவாக்கம் நடைபெற்றது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் சண்டை துவங்கியது இஸ்ரேல் உலகில் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தது இஸ்ரேல் நாட்டில் செயல்படும் மொசாட் என்கின்ற உழவு அமைப்பு உலகில் நம்பர் ஒன் உளவு அமைப்பு.

எந்த நாட்டில் எங்கிருந்தாலும் தகவல்களை எளிமையாக இவர்கள் எடுத்து விடுவார்கள் அமெரிக்கா இவர்களை கண்டுபயப்படும் அந்த அளவிற்கு இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டை சுற்றி அனைத்து நாடுகளும் எதிரியாக இருக்கிறது.

இஸ்ரேலுக்கு ஈரான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா, சவுதி அரேபியா, அனைத்து முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரியாக இருக்கிறது இஸ்ரேல் சிறிய நாடாக இருந்தாலும் அனைத்து நாடுகளையும் எளிமையாக சமாளிக்கிறது அதற்கு அவர்களுடைய உணவு அமைப்பு வலுவாக இருக்கிறது.

அவர்கள் தயாரித்த சாப்ட்வேர் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் யாருடைய செல்போனையும் ஒட்டிக் கேட்கக் கூடிய வகையில் இருக்கிறது பாலஸ்தீன விடுதலைப் போராட்டக் குழு இஸ்ரேலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது இவர்களுக்கு ஆதரவாக லெபனானின் நாட்டில் செயல்படும் ஹமாஸ் அமைப்பும் களத்தில் இறங்கியது.

ஈரானும் களத்தில் இறங்கியது இருந்தாலும் இஸ்ரேலை சமாளிக்க முடியவில்லை தொழில்நுட்பத்தில் வல்லுனராக இருக்கும் இஸ்ரேலை சமாளிப்பதற்கு ஹமாஸ் ஈரான் பாலஸ்தீன போராட்டக் குழுக்கள் செல்போனுக்கு பதிலாக பேஜர் எனப்படும் 2000ம் ஆண்டு காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை தற்போது பயன்படுத்தியது.

அதில் தான் கண்ணுக்குத் தெரியாத வெடிகுண்டை வைத்து வெடிக்க செய்தது, ஒரே நேரத்தில் 5 ஆயிரம் நபர்கள் பயன்படுத்திய பேஜர் ஒரே நேரத்தில் வெடித்ததால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்தது இது எப்படி முடிந்தது என்ற திகைப்பை ஏற்படுத்தியது இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த நாளே ஹமாஸ் அமைப்பு பயன்படுத்திய வாக்கி டாக்கியில் வெடிப்பு ஏற்பட்டது.

கடும் அச்சத்தில் இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகள் இருக்கிறார்கள் அவர்கள் யோசிக்க முடியாத வகையில் தொடர்ந்து தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை கணிக்க முடியாமல் பல நாடுகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

கனரா வங்கியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 3000 காலிப்பணியிடங்கள்..!

தற்போது அவர்கள் மற்றொரு மின்னணுப் பொருட்களை பயன்படுத்துவதற்கே பயன்படுகிறார்கள் அந்த அளவிற்கு இஸ்ரேலின் தாக்குதல் என்பது பயங்கரமாக இருக்கிறது துல்லியமாக இருக்கிறது முக்கியமாக.

ஈரான், ஹமாஸ், பாலஸ்தீன, போராட்டக் குழுக்களின் தலைவர்கள் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடிப்பிடித்து இஸ்ரேல் கொன்று குவிக்கிறது இஸ்ரேலை சமாளிக்க முடியாமல் சில நாடுகள் திணறி வருகிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment