நடந்த முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுபடியும் நடத்துங்கள் உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் அமைப்பில் சார்பில் புதிய வழக்கு..!New case in High Court to cancel NEET exam held this year

New case in High Court to cancel NEET exam held this year

நடந்த முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுபடியும் நடத்துங்கள் உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் அமைப்பில் சார்பில் புதிய வழக்கு..!

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது தற்போது மாணவர்கள் அமைப்பில் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே அதாவது கடந்த 4ம் தேதி நீட் தேர்வு முகாமையால் வெளியிடப்பட்டது.

மொத்தம் 7220 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்கள் இது எப்படி என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளார்கள் குறிப்பாக ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து நெகடிவ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது.

என்பது நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது என்பதை தெளிவாக குறிக்கிறது நீட் தேர்வில் தவறான விடையளித்தால் ஒரு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும் அதனால் முதலிடம் பிடித்தவர்கள் 720 மதிப்பெண் பெற்றால் அதற்கு அடுத்த நிலையில் வருபவர்கள்.

ஒரு வினாவுக்கு விடை அளிக்காமல் இருந்திருந்தால் 716 மதிப்பெண்களும் தவறாக விடையளித்திருந்தால் 718 மதிப்பெண்கள் தான் பெற்றுக்கொள்ள முடியும் இந்த முறை முழு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு.

அடுத்து வந்த நிலையில் 717, 719, 718 என மதிப்பெண்களை எடுத்துள்ளார்கள் இந்த மதிப்பெண்களை எடுப்பது நிச்சயம் சாத்தியம் இல்லை என்பதால் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் நடந்துள்ளது.

இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் வரப்போகிறது..!

மாணவர்கள் அமைப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்.

நடந்த முடிந்த நீட் தேர்வுக்கு மறுபடியும் தேர்வு வைத்து நடத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, சீமான், உள்ளிட்டவர்கள் நீட் தேர்வு எதிராக தற்போது குரல் கொடுத்துள்ளார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment