விலைக்கு வாங்கப்பட்ட விஜய் கட்சியின் முக்கிய தலைவர்கள்..!Major leaders of Vijay party were bought

Major leaders of Vijay party were bought

விலைக்கு வாங்கப்பட்ட விஜய் கட்சியின் முக்கிய தலைவர்கள்..!

விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்லா கட்டுகிறார்கள் என்ற புகார் தொடர்ந்து தலைமைக் கழகத்திற்கு சொல்கிறது கடும் வருத்தத்தில் விஜய்.

நாடாளுமன்றத் தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் 4 முனை போட்டி தேசிய தலைவர்கள் முதல் கிளைச் செயலாளர் வரை கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய கட்சி உறுப்பினர்கள்.

நாடாளுமன்றத்தில் இடம் பிடித்தாக வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் பயன்பெற முடியும் என இரவும் பகலாகவும் உழைக்கும் தொண்டர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி மக்களை கவரும் கட்சிகள்.

இப்படி நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்க தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எங்களுடைய இலக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என்று தெரிவித்தார் கட்சி நிர்வாகிகளுடன் தன்னுடைய வீட்டில் முக்கியமான ஆலோசனைகள் நடத்தினார்.

தற்போது தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கும், முக்கியமான பண்டிகை நாட்களுக்கும், குரல் கொடுத்து வருகிறார் இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் தன்னுடைய கடைசி படமாக 69 ஆவது படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு புள்ளி வைத்துவிட்டு.

இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவருகிறது.

மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பணமழை

விஜய் கட்சியின் முக்கியமான மாவட்ட தலைவர்களை சில அரசியல் கட்சிகள் வளைத்து போட்டு விட்டார்கள் மிகப்பெரிய தொகை கொடுத்து அவர்களை விலக்கி வாங்கி விட்டார்கள்.

உங்களுடைய அனைத்து வாக்குகளுக்கும் பணம் கொடுக்கிறோம் அதை எங்கள் கட்சிக்கு செலுத்துங்கள் என்று பேரம் பேசப்பட்டு உடன்படிக்கை செய்யப்பட்டு மறைமுகமாக விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில்.

தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு திராவிட கட்சிக்கு வேலை செய்து வருகிறார்கள் இந்த தகவல் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்க்கு அவருடைய ஒற்றர்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது இதை அறிந்த நடிகர் விஜய் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளாராம்.

Major leaders of Vijay party were bought
Major leaders of Vijay party were bought

கடும் கோபத்தில் உதயநிதி

2026 ஆண்டு உதயநிதி திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கும் சூழ்நிலையில் விஜய் தேர்தலில் இறங்குவதால் கடும் கோபத்தில் உதயநிதி இருக்கிறாராம்.

விஜய் அரசியலில் வந்தால் அண்ணாமலை உதயநிதிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்து உள்ளார்கள்.

அண்ணாமலை எப்பொழுது வேண்டுமானாலும் பாஜக கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் ஆனால் உதயநிதி அப்படி நிலைமை இல்லை.

திமுக என்ற 50 வருட மிகப்பெரிய இயக்கத்தை வழி நடத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இப்படி இருக்கும் நிலையில் மிகப்பெரிய நட்சத்திரம் அரசியலில் வருவதால் தன்னுடைய செல்வாக்கு முற்றிலும் பாதிக்கப்படும் என உணர்ந்து.

கடுமையான மோதலில் அதிமுக பாஜக அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது..!

மறைமுகமாக இணையதளத்தில் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள் தற்போது விஜய் கட்சியின் முக்கியமான மாவட்ட நிர்வாகிகளை ஒரு திராவிட கட்சி மறைமுகமாக விலைக்கு வாங்கியது என்பது விஜய்யால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல் வேலையாக விலை போன மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்த வேண்டும் என விஜய் படப்பிடிப்பில் தன்னுடைய நெருங்கிய நபர்களிடம் தன்னுடைய மனவேதனையை குமுறி உள்ளார்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment