இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் லிமிடெட் வேலை விவரங்கள் 2024..!INDIA POST PAYMENTS BANK LTD JOB DETAILS 2024

INDIA POST PAYMENTS BANK LTD JOB DETAILS 2024

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் லிமிடெட் வேலை விவரங்கள் 2024..!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் தங்கள் நிறுவனத்தில் 54 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது அந்த வேலை காலியிடம் எக்ஸிகியூட்டிவ் இந்திய தபால் வங்கி (ஐபிபிபி) அமைப்பில் சேர இது ஒரு சிறந்த வாய்ப்பு.

எனவே, இந்த குறுகிய அறிவிப்புக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 04/05/2024 முதல் 24/05/2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள் போன்ற அனைத்து வேலை அறிவிப்பு விவரங்களையும் கீழே வழங்குகிறோம்.

Organization Indian Post payment Bank Limited
Job Category Bank Job
Job Type Central Government Jobs
Jobs Name Executive
Job Location All over all India
Vacancy Details 54
Start Date 04/05/2024
Last Date 24/05/2024
Apply Mode Online

 

Indian Post payment Bank Education Qualification

B.E./B.Tech. Computer Science / Information Technology / Electronics

Or

Master of Computer Applications (MCA) (03 Years)

Or

BCA/B.Sc. Computer Science / Information Technology / Electronics

Indian Post payment Bank Age Limit

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார ராசிபலன் மே 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கு என்ன மாற்றங்கள்..!

விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படலாம். மேலும் விவரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேங்க் (IPPB) ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Indian Post payment Application Fees

ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/-

Indian Post payment Salary Details

Executive (Associate Consultant) Rs.10,00,000/- Maximum CTC (per annum)

Executive (Consultant) Rs.15,00,000/- Maximum CTC (per annum)

Executive (Senior Consultant) Rs.25,00,000/- Maximum CTC (per annum)

Indian Post payment Selection Process

நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். எவ்வாறாயினும், நேர்காணலுடன் கூடுதலாக மதிப்பீடு, குழு கலந்துரையாடல் அல்லது ஆன்லைன் சோதனை நடத்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.

Official Website CLICK HERE
IPPB Official Notification PDF CLICK HERE
IPPB Online Application form CLICK HERE

 

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment