வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை இனி சிக்கினால் 25,000/- ரூபாய் அபராதம் நிச்சயம் வண்டிக்கு RC BOOK கேன்சல் உஷார்..!Fine of Rs 25,000 for driving by persons under 18 years of age

Fine of Rs 25,000 for driving by persons under 18 years of age

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை இனி சிக்கினால் 25,000/- ரூபாய் அபராதம் நிச்சயம் வண்டிக்கு RC BOOK கேன்சல் உஷார்..!

தற்போது வாகன விபத்து என்பது அதிகமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களால் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவன் பூனேவில் மிகப்பெரிய கோடிக்கணக்கில் இருக்கக்கூடிய கார் ஒன்றை மது அருந்திவிட்டு வேகமாக இயக்கியதால் 2 நபர்கள் விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியாகினார்கள்..

அந்த இளைஞருக்கு 12 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது இது நாடு முழுவதும் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது நீதித்துறை இதுபோன்று நடத்திக் கொள்ளக்கூடாது என கடுமையான விமர்சனங்கள் நீதித்துறை மீது எழுந்தது.

அதன் பிறகு தந்தை கைது செய்யப்பட்டார் அந்த சிறுவன் சீர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார் 25 வயது வரை அந்த சிறுவனுக்கு லைசென்ஸ் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது இப்படி பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விபத்துக்கள்

குறிப்பாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாகி வருகிறது கஞ்சா குடித்துவிட்டு பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது கஞ்சா குடித்துவிட்டு காவல்துறையை தாக்குவது பொதுமக்களை தாக்குவது.

இந்த வாரம் 12 ராசிகளுக்கான நிதி நிலைமை எப்படி இருக்கும்..!

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது பொது சொத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்ற வருகிறது தற்போது புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது 17 வயதிற்கு கீழ் வாகனம் இயக்கி பிடிபட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயது வரை லைசென்ஸ் வழங்கப்படாது மேலும் வாகனத்திற்கு ஆசி புக் ரத்து செய்யப்படும் என ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதனால் விபத்துகளின் எண்ணிக்கை குறையும் என்று போக்குவரத்து காவல்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment