கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது ஒரு பேரல் பீப்பாய் 72 டாலருக்கு விற்பனை..!Crude oil prices have dropped dramatically

Crude oil prices have dropped dramatically

கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது ஒரு பேரல் பீப்பாய் 72 டாலருக்கு விற்பனை ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை குறைந்தபட்சம் இத்தனை ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்தியாவில் லாபம் தான் ஆனால் ஏன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை.

கச்சா எண்ணெய் விலை கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, 52 வாரங்களில் அதிகபட்சமாக ஒரு பீப்பாய்க்கு $98 இல் இருந்து 26% குறைந்து ப்ரென்ட் கச்சா $72 குறியைச் சுற்றிச் சென்றது, எண்ணெய் விலைகள்.

தொடர்ந்து வீழ்ச்சியடைவதால் இந்தத் தொழில்கள் தங்கள் லாப வரம்புகளை மேம்படுத்துவதற்கும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

எண்ணெய் விலை சமீபத்தில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது, எரிபொருள் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபத்தை உயர்த்தியது மற்றும் பம்ப் விலைகளை குறைக்க வழி வகுத்தது.

கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நாட்டில் டயர் உற்பத்தி, எரிவாயு, பெயிண்ட்,ரப்பர் போன்ற நிறுவனங்களுக்கு லாபம் பல மடங்கு அதிகரிக்கும் ஆனால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை சில நேரங்களில் 111 டாலராக இருந்தது அப்போதும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ₹100 மற்றும் 90 ரூபாயாக இருந்தது தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 72 டாலராக இருக்கிறது.

இப்பொழுதும் பெட்ரோல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாய் கடந்துள்ளது டீசல் 90 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்படுகிறது வெளி சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் சரி குறைந்தாலும் சரி.

நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை மத்திய அரசு ஒரே மாதிரியான வைத்துள்ளது கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டு கட்சிகள் யார் ஆட்சி செய்தாலும் எரிபொருளின் விலை என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது இவர்களுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை மக்களின் பணத்தை பிடுங்குவதில்.

மட்டுமே இவர்கள் முனைப்பு காட்டுகிறார்கள் மக்களுக்கு குறைவான விலையில் எரிபொருள் உணவுப் பொருட்களை வழங்குவதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை.

இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் லாபம் தான்

ஒரு லிட்டர் பெட்ரோலின் மீது மத்திய அரசு தோராயமாக 35 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்கிறது நம் தமிழ்நாட்டில் மாநில அரசு கிட்டத்தட்ட 20 ரூபாய் வைத்து விற்பனை செய்கிறது மேலும் ஏஜெண்டுகளுக்கு லாபம் போன்றவற்றின் அடிப்படை காரணமாக.

உண்மையான பெட்ரோல் ஒரு லிட்டர் விரலை தோராயமாக 40 ரூபாயாக இருக்கும் ஆனால் மத்திய மாநில அரசுகள் வரிவிதிப்பு என்ற பெயரில் 100 ரூபாயாக கொண்டு செல்கிறார்கள் பெட்ரோலின் விலையை விலையை.

திமுக கூட்டணியை உடைத்த அதிமுக என்ன நடந்தது..!

விடியல் அரசு தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீது 5 ரூபாயும் டீசல் மீது 3 ரூபாயும் குறைப்பதாக தெரிவித்தது மேலும் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவதாக தெரிவித்தது இவைகள் அனைத்தும் பொய் என்று பின்னர் தான் மக்கள் உணர்ந்து கொண்டார்கள் 523 வாக்குறுதிகளில் இரண்டு அல்லது மூன்று நிறைவேற்றிவிட்டு பொய்யை பரப்புகிறார் தமிழக முதலமைச்சர்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment