சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை சைபர் கிரைம் காவல்துறை கைது செய்து 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்..!Coimbatore Cyber Crime Police arrested Savukku Shankar

Coimbatore Cyber Crime Police arrested Savukku Shankar

பிரபல youtube சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை சைபர் கிரைம் காவல்துறை கைது செய்து 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்..!

காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூரம் பரப்பு வகையில் யூட்யூபில் பேசியதாக தவுசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்,இந்த நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை காவல்துறை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

திமுக அரசின் ஊழல்கள் பற்றி தொடர்ந்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி வருபவர் சவுக்கு சங்கர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார் மேலும் முதலமைச்சரையும் விமர்சனம் செய்துள்ளார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் சவுக்கு சங்கரை பல்வேறு திமுக நிர்வாகிகள் கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவார்கள் இப்படி பல பிரச்சனைகள் சவுக்கு சர்க்கரை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

சவுக்கு சங்கருக்கு தனியாக ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது அவர் வருகின்ற செப்டம்பர் மாதம் தனிக் கொள்கை, கொடி, சின்னம், உள்ளிட்டவற்றை வெளியிடப் போவதாக அறிவித்தார், மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டசபை தேர்தலில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி எதிர்த்து நேரடியாக களம் இறங்குவேன் என தெரிவித்தார்.

Coimbatore Cyber Crime Police arrested Savukku Shankar
Coimbatore Cyber Crime Police arrested Savukku Shankar

சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து நெருக்கடியில்

கடந்த சில நாட்களாகவே சவுக்கு சங்கர் ஊடகத்தில் பணிபுரியும் நபர்களை காவல்துறை கைது செய்து வந்தார்கள் மேலும் சங்கர் உடன் தொடர்புடைய நபர்களையும் காவல்துறை கைது செய்தார்கள் வழக்கு பதிவு செய்தார்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில்.

திடீரென்று இன்று அதிகாலை 3 மணிக்கு சவுக்கு சங்கரை தேனியில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை கைது செய்தார்கள் அவர்கள் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

SSC CHSL 2024 3712 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முழு விவரங்கள்..!

239 (பி) 509 மற்றும் 353 ipc r/w section 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் Section 67 இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 2000 சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஆபாசமான வார்த்தை பேசுதல், பெண்கள் குறித்து அவதூறு பரப்பதால், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், ஆகிய பிரிவின்கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment