தமிழக தேர்தல் களத்தை சமாளிக்க முடியாமல் தினரும் அண்ணாமலை மேலிடத்திற்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்..!Annamalai is unable to cope with the TN election field

Annamalai is unable to cope with the TN election field

தமிழக தேர்தல் களத்தை சமாளிக்க முடியாமல் தினரும் அண்ணாமலை மேலிடத்திற்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்.

அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் வலு பெற்று இருக்கும் அமைப்புகள் இந்த திராவிட கட்சிகளுக்கு தமிழக மக்களின் இருதயத் துடிப்பு நன்றாக தெரியும்.

இவர்கள் அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் எம்ஜிஆர் கருணாநிதி இருந்த காலத்தில் எம்ஜிஆர்க்கு தொடர்ந்து வெற்றி கருணாநிதி 12 ஆண்டுகள் கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தி பின்பு வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இரண்டு சிறந்த ஆளுமைகள் கருணாநிதி வகுக்கும் அரசியல் யுக்திகளை ஜெயலலிதா வென்று விடுவார் இப்படி திறமை மிக்க ஆளுமைகள் வழி நடத்திய அந்தக் கட்சியில் திறமை மிக்க தலைவர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவர்கள் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தற்போது வழி நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைதளத்தை நம்பி களமிறங்கிய அண்ணாமலை

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியில் இணைந்து ஓ பன்னீர் செல்வத்திற்கு முன்பாகவே எம்பி பதவி பெற்றவர் எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலத்தில் அதிமுகவில் இணைந்தார்.

எம்ஜிஆர் மறைந்த பிறகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பக்கம் இணைந்து கோழி சின்னத்தில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றார் பல தேர்தலை பார்த்தவர்.

பல தேர்தலில் அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் பணியாற்றியவர் அரசியலில் அனுபவம் மிக்கவர் அதிமுக கட்சியின் நிர்வாக கணக்கை வழி நடத்த ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட்டவர்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரிடம் நன்மதிப்பை பெற்றவர் இப்படி அரசியலில் பல்வேறு தலைவர்களிடம் பணியாற்றிய எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு அரசியல் அனுபவம் நன்றாக தெரியும்.

ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, டி ஆர் பாலு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே என் நேரு, பி டி ஆர், போன்றவர்கள் திமுகவின் முக்கிய தலைவர்கள் திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் என்று சொல்லலாம் இவர்களுக்கும் 50 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் இருக்கிறது.

இந்த இரண்டு திராவிட கட்சிகளில் பணியாற்றிய நபர்களுக்கு நன்றாக தெரியும் இரண்டு திராவிட கட்சிகளை அழிப்பதற்கு வைகோ போன்ற அனுபவம் மிக்க திறமை வாய்ந்த மக்களை கவரக்கூடிய தலைவர் கடுமையான முயற்சிகளை செய்தார்.

ஆனால் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை வேறு வழி இன்றி கடைசி நேரத்தில் திராவிட கட்சிகளிடம் சேர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை வெளியிட்டார் எனக்கு இரண்டு திராவிட கட்சிகளிடமும் கருத்து வேறுபாடு உள்ளது ஆனால் இந்த திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் தமிழகத்தில் என்று வெளிப்படையான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரஸ், பாமக, விசிக, மார்க்சிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றாக தெரியும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் வெற்றி பெற முடியாது தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளது.

இந்த 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் நாள் அன்று ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 10 நபர்களை தேர்தல் பணிக்கு களம் இறக்க வேண்டும் இது போன்ற கட்டமைப்பு திராவிட கட்சிகள் இடம் மட்டுமே உள்ளது.

இது போன்ற உள்கட்டமைப்பு தமிழகத்தில் பிஜேபி இடம் இல்லை இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சில நபர்களிடம் ஒன்று சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி 2000 கோடி ஏழை எளிய மக்களின் பணத்தை ஏமாற்றி அந்த பணத்தை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் திராவிட கட்சிகளை நான் அழிப்பேன் என்று பல்வேறு பொய்களை தெரிவித்து வருகிறார் அண்ணாமலை.

அண்ணாமலை கட்சியில் நேரடியாக தலைவர் பதவிக்கு வந்து விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி கே பழனிசாமி அவர்களைப் போன்று சிறிய பொறுப்புகளில் இருந்து பெரிய பொறுப்புக்கு வருவதற்கு என்ன உழைப்பு உழைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் நேரடியாக அண்ணாமலை கட்சி தலைமைக்கு வந்ததால் நாங்கள் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று திராவிட கட்சிகளை மிரட்டுகிறார் இது நிச்சயம் பலிக்காது.

Annamalai is unable to cope with the TN election field
Annamalai is unable to cope with the TN election field

கோவையில் அண்ணாமலை தோல்வி உறுதி

கோவையில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது 2ம் இடத்தில் திமுக வந்துவிடும்,3ம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வருவதற்கு அதிக வாய்ப்புகள்,4ம் இடத்திற்கு வேண்டுமென்றால் அண்ணாமலை வரலாம்.

கொங்கு மண்டலத்தில் இன்று ஒரே நாளில் கடும் பின்னாடிவை சந்தித்த பிஜேபி..!

அண்ணாமலை இந்த முறை தோல்வியுற்றால் வாழ்நாளில் இதுவரை அவர் சந்திக்காத மிகப்பெரிய இழப்புகளை சந்திப்பார் இந்த திராவிட கட்சிகள் அண்ணாமலையை சும்மா விடாது.

அவருடைய ஆணவப் பேச்சுக்கும் திமிர் பேச்சிக்கும் சரியான பதிலடி வழங்குவார் அண்ணாமலை முடிந்தால் தமிழ்நாட்டை விட்டு சென்றால் அவருக்கு நல்லது இல்லையென்றால் அவருக்கு தினந்தோறும் இங்கு பெரிய பிரச்சனைகள் காத்திருக்கிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment