அண்ணாமலை இனி தமிழகத்தில் போலியான செய்திகளை பரப்ப முடியாது வசமாக சிக்கினார் திருட்டு ஆடு போல்..!Annamalai can no longer spread fake news in Tamil Nadu

Annamalai can no longer spread fake news in Tamil Nadu

அண்ணாமலை இனி தமிழகத்தில் போலியான செய்திகளை பரப்ப முடியாது வசமாக சிக்கினார் திருட்டு ஆடு போல்..!

இனி போய் செய்திகளை பரப்ப முடியாது, கூட்டணிக்கும் யாரும் வர மாட்டார்கள், உட்க்கட்சியில் யாரும் நம்பிக்கை கொள்வதில்லை திருட்டு ஆடு போல் முழிக்கும் பாஜக மாநில தலைமை..!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கும் திமுகவிற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் திமுகவின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் குறைந்துள்ளது.

பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட தற்போது குறைந்துள்ளது அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

அண்ணாமலையின் பொய்யான பிம்பம்

தேர்தலுக்கு முன்பு திமுகவும் அண்ணாமலையும் ஒன்றாக இணைந்து அதிமுகவை கடுமையாக தாக்கினார்கள் கட்சி உட்கட்சி விவகாரத்தில் முக்கியமாக அண்ணாமலை தலையிட்டார் மேலும் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு அதிமுக காணாமல் போய்விடும்.

தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ்வரும் நாம் தமிழர் கட்சி வலுவிழந்து கட்சி உடைந்து விடும் இப்படி பொய்களை பேசி வந்தார் அண்ணாமலைக்கு யாரோ போலியான கருத்துக்கணிப்பை கொடுத்து விட்டார்கள் அதனை நம்பி அண்ணாமலை பல்வேறு போலியான செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தார்.

தேர்தல் முடிவில் அனைத்தும் மாற்றம்

அண்ணாமலையை நம்பி சென்ற 9 நபர்களும் படுதோல்வியை சந்தித்தார்கள் பாமக அதனுடைய மாநில  கட்சி அந்தஸ்து இழந்தது, மேலும் பாஜக கட்சியின் முக்கிய நபராக இருக்கும் நாயனார் மகேந்திரன் கொண்டு சென்ற 4 கோடி சரியாக தேர்தல் ஆணையத்திற்கு காட்டிக் கொடுத்தது அண்ணாமலை டீம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர்களை மரியாதை இல்லாமல் பேசினார் இப்படி தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் முடிவில் அனைத்தும் மாற்றம்

தேர்தல் முடிவில் தமிழகத்தில் எப்பொழுதும் மிகப்பெரிய கட்சியாக அதிமுக தெரியவந்துள்ளது 1 கோடியை 55 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது தனித்து நின்று.

திமுக 9 கட்சிகளுடன் கூட்டணி வைத்து 1 கோடியை 17 லட்சம் வாக்குகள் பெற்றது அண்ணாமலை மற்றும் அவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் படுதோல்வி பாமக சொந்த மாவட்ட தர்மபுரியில் படுதோல்வி சந்தித்துள்ளது.

நம்பி சென்ற அனைவரும் தோல்வி சந்தித்தார்கள்

இனி போலியான பிம்பத்தை ஏற்படுத்த முடியாது போலியான பத்திரிக்கையாளர்களையும் யூடியூப் விலைக்கு வாங்கி அவர்கள் மூலம் அண்ணாமலைக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது என போலியான ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டு அண்ணாமலை தான் முதலமைச்சர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது,ஆனால் தற்போது அது போன்ற ஒரு கருத்தை அண்ணாமலையால் ஏற்படுத்த முடியாது ஏனென்றால் முன்னாள் பாஜக மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலைக்கும் கடுமையான மோதல் உள்ளது.

பாஜக கட்சியில் அண்ணாமலையை தவிர மற்ற அனைத்து நபர்களும் ஒரு அணியிலும் அண்ணாமலை மட்டும் தனி அணியில் உள்ளார் இதனால் தேர்தலில் சரியாக செயல்படத்த முடியாத சூழ்நிலையில் அண்ணாமலை இருக்கிறார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பயனாளர்கள் சேர்ப்பதற்கு பணிகள் நடைபெறுகிறது..!

அண்ணாமலை இனிவரும் காலங்களில் போலியான விபத்தை ஏற்படுத்த முடியாது போலியான கருத்துக்கணிப்பை வெளியிட முடியாது அப்படி செய்தாலும் யாரும் அண்ணாமலை நம்ப மாட்டார்கள்.

இதனால் என்ன செய்வது என்று அண்ணாமலை முழித்து வருகிறார், மேலும் இனிவரும் காலங்களில் பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களை சந்திப்பேன் மற்ற இடங்களில் சந்திக்க மாட்டேன் என மறுபடியும் பொய்களை தெரிவித்துள்ளார்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment