கடுமையான மோதலில் அதிமுக பாஜக அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது..!AIADMK BJP has made all sides look back in a tough fight

AIADMK BJP has made all sides look back in a tough fight

கடுமையான மோதலில் அதிமுக பாஜக அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது

ஒவ்வொரு நாளும் திமுகவிற்கு தலைவலியாக இருப்பது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம்,இப்போது பாஜகவிற்கும் தலைவலியை கொடுக்கிறது அதிமுக.

அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகம் தமிழகத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து விட்டது குறிப்பாக திமுகவிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் நிறுவனங்களும் வேறு வழியில்லாமல் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை வெளியிடும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது.

இது திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்து விட்டது குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் வீடியோ காண்பித்து உங்கள் தொகுதிக்கு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த வாக்குறுதி திருமு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று மக்கள் இடத்தில் நேரடியாக கேள்வியை முன் வைக்கிறார் இது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதை சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது.

இது நாள் வரை தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தற்போது திடீரென்று பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.

AIADMK BJP has made all sides look back in a tough fight
AIADMK BJP has made all sides look back in a tough fight

கடுமையான மோதலில் அதிமுக பாஜக

திடீரென்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனத்தை முன் வைத்தார்.

டெல்லியில் இருந்து வருகிறார்கள் இதனால் மக்கள் வாக்களித்து விடுவார்களா தமிழக மக்கள் அறிவார்ந்த மக்கள் யார் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மைகள் செய்தார்கள் என்பதை உணர்ந்து வாக்களிப்பார்கள்.

தமிழக பாஜக தலைமைக்கு புதிதாக ஒருவர் வந்திருக்கிறார் அவர் எப்பொழுது பார்த்தாலும் பேட்டி கொடுக்கிறார் அது மட்டும் தான் அவருக்கு வேலை என்று பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார் இது அனைத்து தரப்பினரையும் திரும்ப பார்க்க வைத்தது.

இதனால் வரை திமுகவை கடுமையான விமர்சனம் மூலம் தாக்கி வந்த அதிமுக தற்போது பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது இது திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென்று இன்று தமிழ்நாடு முழுவதும் மோடி புகைப்படத்துடன் கூடிய ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது..!

யார் பாஜகவை அதிகமாக விமர்சனம் செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்கு வாங்கி உயரம் என்பதால் அதிமுக திமுக இரண்டும் பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளதால்.

இதனால் முக்கியமான தொகுதிகளை இழக்கும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கோபத்தில் பாஜகவை தாக்கி வருகிறார்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment