பிரபலமான தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் மதுரையில் கைது மகிழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ன நடந்தது..!Admin of Tamil Rockers website arrested in Madurai

Admin of Tamil Rockers website arrested in Madurai

பிரபலமான தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் மதுரையில் கைது மகிழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ன நடந்தது..!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் என்றால் முதலில் ஞாபகம் வருவது புதிய படங்கள் வெளியிட்ட பட்டால் அன்றைய தினமே இணையதளத்தில் அதே படம் வெளியிடப்படும் இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல்.

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் திணறி வருகிறார்கள் இது பற்றிய புகார்களும் சைபர் கிரைம் காவல்துறையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது மேலும் இது பற்றி இந்திய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

கூகுள் நிறுவனத்தில் தெரிவித்து இது பற்றிய திருட்டுத்தனமாக பதிவேற்றப்படும் படங்களை தடுக்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கை தற்போது குறைந்துள்ளது என்றாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் பிரபலமான இணையதளம் தமிழ் ராக்கர்ஸ் அதன் பிறகு பல்வேறு இணையதளங்கள் இதே போன்று செயல்பட தொடங்கியது இது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் வெளியாகும் படங்களை முதல் நாளே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவார்கள் இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தது பதிவேற்றம் செய்யப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது தமிழக சைபர் கிரைம் காவல்துறையும் தீவிரமாக தேடினார்கள்.

தற்போது மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடித்த புதிய படம் ஒன்று வெளியானது அந்தப் படத்தை திரையரங்கில் திருட்டுத்தனமாக சிறிய கேமரா வைத்து படம் பிடித்த மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்ஜியை கொச்சி சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளார்கள்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பயனாளர்கள் சேர்ப்பதற்கு பணிகள் நடைபெறுகிறது..!

இந்த ஸ்டீபன் ராஜ் புதிய படங்கள் வெளியிடப்பட்டால் திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் பதிவு செய்து பதிவேற்றம் செய்வது தெரிய வந்தது மேலும் இணையதளத்தில் படங்களை முதல் நாளில் பதிவேற்றம் செய்ய.

ரூபாய் 5,000/- கமிஷனாக பெற்றதும் தெரிய வந்தது அதேபோல் அவர் ஒன்றரை ஆண்டுகளாக இது போல் செய்து வந்ததும் தெரிய வந்தது தற்போது இவரை கொச்சி சைபர் காவல்துறை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment