அதிமுக திமுகவிற்கு இடையே கடுமையான போட்டி சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது..!TN there has been a severe setback for the BJP

TN there has been a severe setback for the BJP

அதிமுக திமுகவிற்கு இடையே கடுமையான போட்டி சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது அதிமுக திமுகவின் முக்கிய தலைவர்கள் சென்னையில் முகாமிட்டு தெரு தெருவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சி சீமானும் தொடக்கத்தில் வேகமாக பிரச்சாரத்தில் இறங்கினார் ஆனால் போகப் போக அவருடைய பிரச்சாரம் சற்று சுணக்கத்தை கண்டது.

கடந்த தேர்தலில் அவர் காட்டிய ஆர்வம் இந்த தேர்தலில் காட்டவில்லை பிஜேபியும் தொடக்கத்தில் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார் அதில் ரோடு சோ போன்றவற்றையும் நடத்தினார் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜேபி நாட்டார், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்ட பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

TN there has been a severe setback for the BJP
TN there has been a severe setback for the BJP

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பாஜக

அண்ணாமலை கோவையில் களம் இறங்குகிறார் என்றதும் தொகுதி மிக முக்கியமான தொகுதியாக தமிழகத்தில் மாறியது அண்ணாமலையையும் கோவையில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஓரிரு நாட்கள் ஈடுபட்டார்.

அதன் பிறகு வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து கோவையில் பிரச்சாரம் என்ற பெயரில் வீடு வீடாக சென்று கதவுகளில் எங்கள் ஓட்டு அண்ணாமலைக்கு என்று ஸ்டிக்கரை ஒட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

அண்ணாமலை கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கினாலும் மற்ற தொகுதிகளில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை குறிப்பாக பாமக போட்டியிடும் தொகுதிகளில் பிஜேபி கவனம் செலுத்தவில்லை.

ஓபிஎஸ் டிடிவி தினகரனை வெற்றி பெற வைத்தால் அதிமுக கட்சியை கைப்பற்றி விடலாம் என்று அண்ணாமலை பேராசை கொண்டுள்ளார் அதுவும் நடக்காது.

இந்த தேர்தலில் அண்ணாமலை கோவையில் 3ம் இடத்திற்கு தள்ளப்படுவது உறுதியாகிவிட்டது கரூரில் AIADMK வெற்றி பெறுவது உறுதி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், வடசென்னை, கோவை, உள்ளிட்ட இடங்களில் அதிமுகவின் வெற்றி உறுதி என்று உளவுத்துறையும் தங்களுடைய ரிப்போர்ட்டை திமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி உள்ளது.

புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு நேரடியாக களம் இறங்கும் விஷால் திமுக அதிமுக அதிர்ச்சி என்ன நடக்கும்..!

நாயனார் நகேந்திரன் வெற்றி பெற சூழ்நிலையில் இருந்த போது அவருடைய பணத்தை பற்றி தேர்தல் பறக்கும் படைக்கு சரியாக காட்டிக் கொடுத்தது அண்ணாமலை என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் வெளி வருகிறது.

தற்போது அவரும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் உள்ளது எனவே தமிழகத்தில் பாஜக முழுவதும் டெபாசிட் இழப்பதற்கு அண்ணாமலை முக்கிய காரணம் என்று அந்த கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மறைமுகமாக தெரிவித்து வருகிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment