9075 வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் வேலைகள் 2024..!9075 Jobs from Bank Staff Selection Commission 2024

9075 Jobs from Bank Staff Selection Commission 2024

9075 வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் வேலைகள் 2024..!

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து 9075 வேலை வாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, முக்கியமான தேர்வுகள், அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்திற்கு கல்விதகுதி மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு கட்டாயம் முடித்து இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பயனாளர்கள் சேர்ப்பதற்கு பணிகள் நடைபெறுகிறது..!

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வயது வரம்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் காணலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.06.2024 தேதி முதல் 27.04.2024 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official NotificationCLICK HERE

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment